flipkart

Saturday, 26 July 2014

ஆங்கில மொழி அறிவை வளர்க்க ஒர் இணையதளம்

          ஆங்கில மொழியில் உங்களுக்கு எத்தனை சொற்கள் தெரியும்? அவற்றின் சரியான பொருள் உடனடியாகச் சொல்ல முடியுமா?நீங்கள் மாணவரா? பெற்றோரா? ஆசிரியரா? மாணவராய் இல்லை என்றால் கற்கும் மாணவர்களுக்கு எப்படி உதவ முடியும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தருகிறது http://www.verbalearn.com என்ற முகவரியில் உள்ள இணையதளம்.

முதலில் சொற்கள் குறித்த உங்கள் அறிவை வளர்க்கும் வகையில் பல சோதனைத் தேர்வுகளை இது நடத்துகிறது. உங்கள் பதில் சரியா, இல்லையா என்று சொல்லி விளக்கமும் அளிக்கிறது.

பல வகைகளில் உங்கள் ஆங்கில அறிவை வளர்க்கும் இந்த தளம் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான ஒரு தளமாகும்.

இந்த சேவை அனைத்தும் நமக்கு­­ இலவசமாக கிடைக்கிறது என்பது இன்னொரு சிறப்பு.

To visit:

No comments:

Post a Comment