flipkart

Friday, 25 July 2014

உங்கள் கண்ணை பாதுகாக்க எளிய மென்பொருள்....


    கணினியில் தொடர்ச்சியாக வேலை செய்யும் நண்பர்கள் சிறிது நேரம் கூட ஓய்வு இல்லாமல் வேலை செய்வார்கள். இது போல் தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு சிறிது நேரம் ஒய்வு எடுக்க ஞாபகமூட்டும் ஒரு சிறு மென்பொருள் இது. இந்த மென்பொருளை நிறுவி விட்டு இவ்வளவு நேரத்திற்கு நினைவூட்டுமாறு நேரத்தினை செட் செய்து கொண்டால் போதுமானது

 எந்த கலர் வேண்டுமோ அந்த கலர் செட் செய்து கொண்டால் நீங்கள் செட் செய்த நேரத்திற்கு நேரத்துடன் நீங்கள் செட் செய்த வண்ணமும் உங்கள் கணினி மாறி உங்களை ஓய்வு எடுக்க சொல்லி நினைவூட்டும். இந்த மென்பொருளின் பெயர் ஃபேட் டாப் Fade Top
                             


Fade Top Installer Download Link  452கேபி மட்டுமே

Fade Top Portable Download Link 190கேபி மட்டுமே


இது போல இன்னும் இரண்டு மென்பொருட்கள் உள்ளன். அதன் லின்குகள் கீழே கொடுத்துள்ளேன். உபயோகப்படுத்தி பாருங்களேன்.
WorkRave Download Link
                                                      
Eyes Relax Download Link

No comments:

Post a Comment