flipkart
Saturday, 28 June 2014
Friday, 27 June 2014
கம்ப்யூட்டர் மெதுவாக இயங்க காரணங்கள் – தீர்வுகள்
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்னைகளில்
முக்கியமானது கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதுதான். வந்த வேகத்தில் super
fast ஆக
இருந்த Computer, நாளாக.. நாளாக.. அப்படியே வேகம் குறைந்து, நத்தை மாதிரி மிக மெதுவாக
இயங்க ஆரம்பிக்கும். கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகி Desktop அப்ளிகேஷன்கள் தெரிவதற்கு
ஐந்தாறு நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்ளும். ஒரு program கிளிக் செய்தால், அது செயல்பட ஆரம்பிப்பதற்கு
கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்ளும். இது எதனால் ஏற்படுகிறது? என்ன காரணம்? வாங்க தெரிஞ்சுக்குவோம்.
கம்ப்யூட்டர்
மெதுவாக இயங்க காரணங்கள்:
கம்ப்யூட்டர் மெதுவாக
இயங்குவதற்கு முழுமுதற் காரணம் சரியான மற்றும் முறையான பராமரிப்பு இன்மைதான். வேறு
சில காரணங்களாலும் கம்ப்யூட்டரானது மெதுவாக இயங்கும். கம்ப்யூட்டர் மெதுவாக
இயங்குவதற்கு காரண்ங்களும், தீர்வுகளும்
கீழே
கம்ப்யூட்டர் பராமரிப்பு (Computer Maintenance):
கம்ப்யூட்டரை முறையாக
பராமரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இணையத்தையும்
கண்டிப்பாக பயன்படுத்துவார்கள். இணையத்தைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள்
நிச்சயம் வைரஸ் பிரச்னைகளுக்கு உட்படும். எனவே முதலில் நல்லதொரு ஆண்ட்டி வைரஸ்
மென்பொருளை நிறுவுவது அவசியம்.
இலவச
மென்பொருட்கள் வேண்டாம்:
Don’t Use
FreeWare
இணையத்தில் எத்தனையோ இலவச
மென்பொருட்கள் உள்ளன. அவை அனைத்தும் நம்பகமாவை இல்லை. இலவசமாக தரவிறக்கம் செய்யும்
எந்த ஒருமூன்றாம்தர மென்பொருளும், அதனுடன் இணைந்த மால்வேர், ஸ்பைவேர், ஆட்வேர் என்ற நிரல்கள்
இல்லாமல் இருக்காது. முடிந்தளவு இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்து
பயன்படுத்துவதை தவிர்க்கலாம். Avoid free software to use on your
computer.
Hard Disk – ல் அதிக கோப்புகள்:
இப்படி நிறைய மென்பொருட்கள், மற்றும் கோப்புகள் ஹார்ட் டிஸ்க்கில் சேர்வதால் ஹார்ட்
டிஸ்கின் காலியிடம் குறைந்துவிடுதல். இதனால் கணனியின் செயல்பாட்டு வேகம்
குறைந்துவிடும். நீங்கள் Operating System பதிந்திருக்கும்
Drive- ல் கால் பகுதிய காலியாக இருக்கும்படி
பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக C டிரைவில்தான்
இயங்குதளத்தைப் பதிந்து வைத்திருப்பார்கள். கூடவே My
document, Download Folder ம் C ல்தான்
இருக்கும்.
இந்த இரண்டு போல்டர்களிலும்
சேமித்து உள்ள கோப்புகளை அடிக்கடி சோதனை செய்துகொள்ள வேண்டும். தற்காலிகமாக
சேமிக்கும் கோப்புகள், தரவிறக்கும்
மென்பொருட்கள் அனைத்துமே இந்த போல்டர்களில்தான் சேமிக்கப்பட்டிருக்கும்.
அவைகள் தேவையில்லை எனில், அல்லது அதிகமாக பயன்படுத்தாத கோப்புகளாக இருப்பின் அவற்றை
வேறொரு டிரைவிற்கு Cut செய்து
Paste செய்து மாற்றிக்கொள்வது நல்லது.
இதனால் அந்த போல்டரிகளில் அடைந்துள்ள இடமானது காலியாகும்.
நிறைய கம்ப்யூட்டர் பயனர்கள்
இணையத்தில் உள்ளபோது ஏதாவது ஒரு மென்பொருளையோ அல்லது கோப்புகளையோ டவுன்லோட் செய்து
சேமித்துவிட்டு, பிறகு
தேவையில்லாத போதும் அவற்றை அந்த போல்டரில் இருந்து நீக்கமலே வைத்திருப்பார்கள்.
இதனால் அங்கு கோப்புகள் நிறைந்து அதிகமான எடுத்துக்கொண்டிருக்கும்.
இந்தகாரணங்களாலேயே
கம்ப்யூட்டர் மிக மெதுவாக செயல்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டு, அக்கோப்புகளை வேறொரு டிரைவிற்கு மாற்றிவிடுதல் நல்ல பலனைக்
கொடுக்கும்.
Device களில் ஏற்படும் பிரச்னை
Device
களில்
ஏற்படும் பிரச்னைகளும் ஒரு காரணமாக அமையலாம். உங்களது கம்ப்யூட்டரோடு
இணைக்கப்பட்டுள்ள டிவைஸ்களில் ஏதேனும் பிரச்னை என்றாலும் உங்களுடைய கம்ப்யூட்டார்
மெதுவாக இயங்கும்.
·
இப்பிரச்னையைத்தீர்க்க My computer – ன் மீது ரைட் கிளிக் செய்து Manage
என்பதை
கிளிக் செய்து Device Manager என்பதை தேர்ந்தெடுங்கள்.
·
இப்பொழுது தோன்றும் Device பகுதியில் மஞ்சள்நிற
கேள்விக்குறிகளோடு ஏதேனும் டிவைஸ்கள் தோற்றமளித்தால் அவற்றின் மீது கிளிக் செய்து
ரீமூவ் செய்திடுங்கள்.
·
சிவுப்பு நிற பெருக்கல் குறிபோன்று தோன்றிட்டால் அதன் மீது
ரைட் கிளிக் செய்து Enable கொடுக்கவும்.
·
இந்த இரண்டு வழிமுறைகளையும் செய்துவிட்டு உங்கள் கணினியை Restart
கொடுக்கவும்.
·
இப்பொழுது அனைத்தும் சரியாகி இருக்கும்.
·
அவ்வாறு ரீஸ்டார்ட் கொடுத்தும் டிவைசின் மீது சிறிய
அம்புக்குறிப்போல தோற்றமளித்தால் அதில் பிரச்னை உள்ளது என்று பொருள். எனவே அதற்கான
புதிய Driver -ஐ இன்டர்நெட் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
Computer RAM – ஐ பாதுகாக்கும் மென்பொருள்
கணினி
செயல்பாட்டில் முதன்மை நினைவகமான RAM ன் பங்கு மிக முக்கியமானது. கணினியானது
தொடர்ச்சியாக இயங்கிடும்பொழுது Random Access Mermory -ன் செயல்பாடு மந்த நிலையை அடைகிறது.
இதனால்
கணினியின் வேகம் குறைகிறது. இப்பிரச்னையை சரிசெய்வதற்கு MAX RAM Optimizer என்ற மென்பொருள் பயன்படுகிறது.
விண்டோஸ்
இயங்குதளங்கள் அனைத்திலும் இம்மென்பொருள் அருமையாக செயல்படுகிறது. இது குறிப்பிட்ட
கால எல்லைக்குள் சீரான இடைவெளியில் RAM – ன் செயல்பாட்டை கண்காணித்து சரிபார்க்கிறது.
இதனால் RAM
செயல்படும்
வேகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கபடுகிறது. இதனுடன் கணினியின் வேகமும்
அதிகரிக்கிறது
இம்மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி:
Max RAM Optimizer Smart Features :
1.
Max RAM Optimizer provides fully Automation option. You don’t
need to monitor your pc continuously. Max RAM Optimizer does this for
you.
2.
Whenever your pc’s memory goes below to a limit selected by you,
it will increase available physical memory automatically moreover you have also
option to optimize your pc’s memory on regular intervals.
3.
Max RAM optimizer provides several features to facilitate
optimization process. You can start optimizing when you start windows. You can
move it to system tray at your option, being in system tray it continuously
monitors your pc.
4.
After optimization process, you can see in the optimization
report how much memory has been released in this optimization process. Option
for clearing clipboard content also has been provided.
5.
Ultimately, Max RAM Optimizer is very user friendly which
removes the tension of your pc’s memory from your memory. So use the Max Ram
Optimizer and free your memory from the problems of your pc’s memory.
நன்றி:
Tags:
RAM optimizer, user friendly ram optimzer, pc ram optimizer,
கம்ப்யூட்டரில்
உங்களுடைய ஆவணங்களை பாதுகாக்க அருமையான வழி
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பயம்
இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் வைரஸ் பிரச்னை
வந்துவிடும்.
முக்கியமாக கம்ப்யூட்டரில்
வைத்திருக்கும் ஆவணங்களை கோப்புகளை பதம் பார்த்துவிடும்.
ஒரு சிலர் எச்சரிக்கையாக
இருந்தாலும், ஒரு
ஆபிஸ் டாக்குமெண்ட்டோ அல்லது ஏதேனும் ஒரு படமோ இப்படி உருவாக்கிய ஆவணத்தை
சேமிக்கும்பொழுது தானாகவே டீபால்டாக மை பிச்சர் போல்டர், மை டாகுமெண்ட்ஸ் போல்டரில்
சேமிக்கப்படும்.

பிரச்னை என்னவென்றால்
இவ்வாறுக C டிரைவில்
சேமிக்கப்படும் கோப்புகள் பாதுகாப்புக்கு உகந்ததல்ல..என்பதுதான். எப்படியென்றால்
ஏதாவது ஒரு சமயத்தில் உங்களுடைய கம்ப்யூட்டரை பார்மட் செய்திடும்பொழுது, C டிரைவிலுள்ள கோப்புகள்
அனைத்துமே அழிந்துபோய்விடும்.
பார்மட் செய்திட்ட பிறகு அந்த கோப்புகளை மீண்டும் எடுக்கவே
முடியாது.
அதுசரி.. மைடாக்குமெண்ட், மைபிக்சர், மை ஸ்கேன், மை மியூசிக், மை வீடியோஸ் (My
Document, My Picture, My Scan, My Music, My Videos) போன்ற போல்டர்களெல்லாம் சி
டிரைவில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.
அதை உங்களுடைய
விருப்பத்திற்கு தகுந்தவாறு மற்ற டிரைவ்களிலும் மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணமாக My
documents போல்டரை
நீங்கள் சி டிரைவிலிருந்து D டிரைவிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
வழிமுறை:
முதலில் My
Documents போல்டரின்
மீது ரைட் கிளிக் செய்யுங்கள்.
இவ்வாறு ஒரு விண்டோ தோன்றும். அதில்
டார்கெட் என்ற இடத்தில் உங்களுக்கு எந்த டிரைவில் போல்டர் இடம்பெற வேண்டுமோ அதை உள்ளீடு செய்யவும்.
பிறகு Move என்பதைக் கொடுத்தால், அந்த போல்டரானது D டிரைவிற்கு மூவ் ஆகிவிடும்.
இவ்வாறு ஒரு விண்டோ தோன்றும். அதில்
டார்கெட் என்ற இடத்தில் உங்களுக்கு எந்த டிரைவில் போல்டர் இடம்பெற வேண்டுமோ அதை உள்ளீடு செய்யவும்.
பிறகு Move என்பதைக் கொடுத்தால், அந்த போல்டரானது D டிரைவிற்கு மூவ் ஆகிவிடும்.
இனி நீங்கள் சேமிக்கும் எந்த
ஒரு டாக்குமெண்டும் தானாகவே டி டிரைவில் உள்ள போல்டரில் சேமிக்கப்பட்டுவிடும்.
நன்றி.
Thursday, 26 June 2014
HOW TO SET VIDEO AS WALLPAPER USING VLC
Friends, VLC player is used to play music and videos on PC. Most of users don’t know how to set any video as wallpaper using VLC player. So today i am going to share , how to set any video as desktop wallpaper using VLC player. Here are some steps for your ease , just read and follow them carefully
STEP 1.
First of all open VLC player and press CTRL + P to open preference.
First of all open VLC player and press CTRL + P to open preference.
STEP 3.
Now open any video through VLC player and click on VIDEO option.
Now open any video through VLC player and click on VIDEO option.
STEP 4.
Now choose SET AS WALLPAPER option.
That’s It. You have done.
Check out your DESKTOP.
Now choose SET AS WALLPAPER option.
That’s It. You have done.
Check out your DESKTOP.
” ENJOY & WAIT FOR NEXT “
Wednesday, 25 June 2014
Short Forms & Full Forms
Computer = Commonly Operated Machine Particularly Used in Technical and Educational Research
CPU = Central Processing Unit
RAM = Random Access Memory
ROM = Read Only Memory
PROM = Programmable Read Only Memory
EPROM = Erasable PROM
EEPROM = Electrically EPROM
HDD = Hard Disk Drive
FDD = Floppy Disk Drive
KBD = KeyBoard
I/O = Input & Output
CD = Compact Disk
DVD = Digital Video Disk
SMPS = Switch Mode Power Supply
POST = Power ON Self Test
BIOS = Basic Input Output System
VDU = Visible Display Unit
LED = Light Embedded Diode
LCD = Liquid Crystal Display
USB = Universal Serial Bus
VGA = Video/Visual Graphic Adapter
LAN = Local Area Network
WAN = Wide Area Network
MAN = Metropolitan Area Network
HLL = High Level Language
LLL = Low Level Language
MIPS = Million of Instruction Per Second
Mbps = Mega Bytes Per second
Kbps = Kilo Bytes per second
HTTP = Hyper Text Templates
WWW = World Wide Web
IP = Internet Protocol
ISP = Internet Service Provider
4 Bits = 1 Nibble
8 Bits = 1 Byte
1024 Bytes = 1 Kilo Byte ( KB )
1024 KB = 1 Mega Byte ( MB )
1024 MB = 1 Gyga Byte ( GB )
1024 GB = 1 Tera Byte ( TB )
1024 TB = 1 Peta Byte ( PB )
1024 PB = 1 Exa Byte ( EB )
1024 EB = 1 Zetta Byte ( ZB )
1024 ZB = 1 Yotta Byte ( YB )
Microsoft Excel Shortcut Keys
The followings are Microsoft Excel shortcuts. Some short-cuts might be version specific.
Use at your own risk.
Mouse shortcuts
Shortcut | Description |
Double-click (on a cell) | Edit the cell contents. |
Double-click (on a row/column divider) | Adjust height/width to auto-fit |
High-light headers of multiple rows/columns then Double-click on a row/column divider | Adjust height/width to auto-fit of all high-lighted rows/columns |
Triple-click | Select the entire contents in the cell |
Click on row/column divider then drag | Adjust height/width of the row/colunn |
High-light headers of multiple rows/columns then Click on row/column divider then drag | Adjust height/width of the rows/colunns |
Ctrl + Mouse wheel | Zooms in and out of document. |
Hold Shift + Click the cells | Select multiple cells |
Keyboard shortcuts
Shortcut | Description |
F2 | Edit the selected cell. |
F5 | Goto a specific cell. For example, C6. |
F7 | Spell check selected text and/or document. |
F11 | Create chart. |
Ctrl + A | Select all. |
Ctrl + B | Bold. |
Ctrl + C | Copy. |
Ctrl + F | Find (same as Shift + F5). |
Ctrl + G | Go To. |
Ctrl + H | Replace. |
Ctrl + I | Italic. |
Ctrl + K | Insert link. |
Ctrl + N | New Workbook. |
Ctrl + O | Open Workbook. |
Ctrl + P | Print dialog. |
Ctrl + S | Save. |
Ctrl + U | Underline. |
Ctrl + V | Paste. |
Ctrl + Z | Undo. |
Ctrl + Y | Redo. |
Ctrl + X | Cut. |
Ctrl + 5 | Strikethrough text. |
Ctrl + F3 | Define Name. |
Ctrl + F4 | Exit Excel. |
Ctrl + F6 | Switch between open workbooks. |
Ctrl + F9 | Minimize current window. |
Ctrl + F10 | Maximize current window. |
Shift + F1 | Activate Help on Item. |
Shift + F2 | Insert Comments |
Shift + F3 | Insert Function. |
Ctrl + Shift + ; | Enter the current time. |
Ctrl + ; | Enter the current date. |
Ctrl + Page down | Move to next worksheet. |
Ctrl + Page up | Move to previous worksheet. |
Ctrl + Shift + # | Number Format: Date |
Ctrl + Shift + @ | Number Format: Time. |
Ctrl + Shift + ! | Number Format: Commas. |
Ctrl + Shift + $ | Number Format: Currency |
Ctrl + Shift + % | Number Format: Percentage |
Ctrl + Shift + ^ | Number Format: Scientific. |
Ctrl + Space | Select entire column. |
Shift + Space | Select entire row. |
Ctrl + (Arrow key) | Move to next section. |
Subscribe to:
Posts (Atom)